Saturday, July 25, 2009

இருட்டுக்குள் தீப்பிளம்பு...

நிசப்தத்தோடு
உரசிய
என் உள் மன
நெருடல்களில்
உன்னை நோக்கிய
பயணங்கள்
தொடங்கின
இருட்டுக்கு
அப்பால்.....

இருட்டு
விழுங்கப்பட்டு
மீண்டும்
உயிர் பெற்று
கொண்டது
நடக்க நடக்க
மேலெழுந்த
தீப்பிளம்பில் .......

0 comments:

Post a Comment