Monday, August 24, 2009

படிமங்கள்



நாம்

அறியாமலே

பல

மூட்டைகளைச்

சுமந்து வருகிறோம்

சலிக்காமல்........


மூட்டைகளின்

பாரம் நமக்கு

ஒரு பொருட்டல்ல...


பூத்தவைகளும்

உதிர்ந்தவைகளும்

கணக்கில்லாமல்

படிமங்களாய்........


காலம்

எதையும்

கரைத்து

விடுவதில்லை

கடந்து வர

மட்டுமே

கற்று கொடுக்கிறது ..!

0 comments:

Post a Comment