தினேசுவரி.....................
இறை நோக்கியப் பயணங்களின் இடைவெளியில் மௌனங்களின் இரைச்சல்கள்......
Monday, August 24, 2009
இயலாமை
இரவை
உடைத்து
பகலைத்
திருடிக்கொண்ட
நாட்களில்
கறைகிறேன்
நிலவுகள்
இல்லாமல்...
மீண்டும்
நிலவைக்காண
இரவுக்குள்
நிரம்பினேன்
மிஞ்சியது
மின்மினிப்
பூச்சிகளே..!
0 comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment